Connect with us
Cinemapettai

Cinemapettai

கப்பிங் தெரபி அடுத்து ஐஸ் பாத் எடுத்து மிரள விட்ட விஷ்ணு விஷால்..

vishnu-vishal

Videos | வீடியோக்கள்

கப்பிங் தெரபி அடுத்து ஐஸ் பாத் எடுத்து மிரள விட்ட விஷ்ணு விஷால்..

சில நாட்களுக்கு முன்பு பண்டைய கால சிகிச்சை முறையான கப்பிங் தெரபி என்ற சிகிச்சையின் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார். தற்போது பெரிய சைஸ் ஐஸ் கட்டியுடன் பாத் எடுக்கும் விஷ்ணு விஷாலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top