Connect with us

Cinemapettai

இதுவரை பார்க்காத விஷ்ணு விஷால் புகைப்படம்.. பார்த்தால் ஷாக் ஆயிடுவிங்க

vishnu-vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுவரை பார்க்காத விஷ்ணு விஷால் புகைப்படம்.. பார்த்தால் ஷாக் ஆயிடுவிங்க

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு மூலம் நடிகராக விஷ்ணு விஷால் அறிமுகமானவர். அதன்பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஷ்ணு விஷால் அவரது அப்பாவுடன் இருக்கும் சிறிய வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

vishnu vishal

vishnu vishal

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top