Connect with us

Cinemapettai

vishnuvardhan-ajith

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படம்.! நடிகர் யார் தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன் இவர் 2007 ஆம் ஆண்டு  அஜித்தை வைத்து ரஜினி நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்தார், அதன் பிறகு 2013ஆம் ஆண்டு மீண்டும் அஜித்தின் ஆரம்பம் படத்தை இயக்கினார் இந்த இரண்டு திரைப்படங்களும்  ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இவர்  2015 ஆம் ஆண்டு யட்சன் திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை இவர் அடுத்ததாக  யார் திரைப்படத்தை இயற்கை போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ  வீரரான Vikram Batra என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக்க இருக்கிறார்,  இந்த படத்திற்கு Shershaah என டைட்டில் வைத்துள்ளார்கள், மேலும் படத்தில் ஹீரோவாக  bollywood நடிகர் Sidharth Malhotra-வும், நடிகையாக Kiara Advani என்பவரும் இணைந்துள்ளார்கள் மேலும் படத்தை Karan Johar, Dharma Productions  என்ற நிறுவனங்கள் தயாரிக்க இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top