madha-gaja-rajaசுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மத கஜ ராஜா. இதன் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் சில காரணங்களால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் தற்போது இப்படம் வரும் ஏப்ரல் 29-ல் திரைக்கு வந்துவிடும் என நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் விஜய் ஆண்டனி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அதிகம் படித்தவை:  மலையாள சூப்பர்ஸ்டாருடன் இணைந்த வரலட்சுமி!