Tamil Cinema News | சினிமா செய்திகள்
புதிய போஸ்டருடன் டீஸர் வெளியீட்டு தேதியை அறிவித்த விஷாலின் “அயோக்யா” படக்குழு.
Published on

அயோக்யா
விஷாலின் 26 வது படம். முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இப்படம் தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர் NTR உடைய டெம்பர் பட ரிமேக். ராசி கண்ணா ஹீரோயின் ஆக நடிக்கிறார். ரா பார்த்திபன், பூஜா தேவரய்யா, சச்சு, வம்சி கிருஷ்ணா முக்கிய ரோலக்களில் நடிக்கின்றனர் . இப்படத்தில் சன்னி லியோன் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

Ayogya
சாம் சி எஸ் இசை. ஒளிப்பதிவு கார்த்திக். எடிட்டிங் ஆண்டனி ரூபென். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது.
