News | செய்திகள்
வெளியானது விஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
விஷால் 26
இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் முருகதாஸின் உதவியாளர்க இருந்தவர். ராசி கண்ணா ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் சன்னி லியோன் குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடவுள்ளார்.
இந்நிலையில் நேற்று படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இதே படம் ஹிந்தியிலும் டெம்பர் என்ற பெயரில் ரன்வீர் சிங் நடிப்பில் ரிமேக் ஆகிறது.

FLP Ayogya
