fbpx
Connect with us

விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Vishal_CVKumar

News | செய்திகள்

விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

நடிகர் விஷாலுக்கு சமீப காலமாகவே படங்கள் ஏதும் கைகொடுக்கவில்லை. ஆனால் அவரோ தயாரிப்பளர் சங்க தேர்தலில் மிகவும் மும்முரமாக இருந்தார்.

அதில் வெற்றி பெற்று தற்போது தலைவராக இருக்கும் இவர் பதவியேற்றது உடனே விவசாயிகளுக்காக அதிரடியாக புது திட்டத்தை அறிவித்தார்.

பிரபு தேவா இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படத்தில் நடிக்கிறார்.

தற்போது சி.வி.குமார் இயக்கத்தில் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மெகா பட்ஜட் படத்தில் நடிக்கவுள்ளதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top