thupparivaalan movie review
thupparivaalan movie

விஷால் நடித்து வெளிவந்துள்ள படம் துப்பறிவாளன் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்கியராஜ், சிம்ரன் என பல பெரிய பெயர்களுடன் வெளி வந்துள்ளது மிஸ்கினின் புதிய படைப்பு துப்பறிவாளன்.

thupparivaalan movie review

விஷால், மிஷ்கின் புதுக் கூட்டணியில் கடந்த வாரம் வெளியாகி இருந்த படம் துப்பறிவாளன். விஷால் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்க அசல் இயக்குனர் மிஷ்கின் ஸ்டைலில் படம் தயாராகி இருந்தது.

அதிகம் படித்தவை:  விஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..

படத்திற்கு விமர்சகர்கள் அமோக விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.Thupparivaalan-Movie_cinemapettai

அதிகம் படித்தவை:  துப்பறிவாளன் இரண்டாம் பாகம்! விஷால் முடிவு

முதல் நாள்- ரூ. 2.40 கோடி
இரண்டாம் நாள்- ரூ. 3 கோடி
மூன்றாம் நாள்: ரூ 4 கோடி
விரைவில் படம் ரூ. 10ல் இருந்து 15 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.