fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு என் சகோதரர்,விஷாலின் உருக்கமான பேச்சி

News | செய்திகள்

சிம்பு என் சகோதரர்,விஷாலின் உருக்கமான பேச்சி

simbu-vishalநடிகர் சங்க கிரிக்கெட் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிம்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சிம்பு சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறினார்.

இந்நிலையில் விஷால் இதுக்குறித்து, ‘சிம்பு நான் மிகவும் மதிக்கின்றேன், அவரின் தனிப்பட்ட கருத்து இது, ஆனால், உடனே எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது.மேலும், சிம்புவை என் சகோதரர் மாதிரி, அவரையும் சரி, அவருடைய நடிப்பும் சரி எனக்கு மிகவும் பிடிக்கும்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top