Connect with us
boomerang-movie

அவரெல்லாம் மனுஷனே இல்லை- விஷால் கருத்து

News | செய்திகள்

அவரெல்லாம் மனுஷனே இல்லை- விஷால் கருத்து

விஷால் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் நடிப்பில் இந்த வாரம் மருது படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முத்தையா படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு இசை டி.இமான்.

இந்நிலையில் விஷால் ஒரு பேட்டியில் ‘எப்போதும் படத்தில் என் கதாபாத்திரத்தை போன்றே, வில்லன் கதாபாத்திரமும் அமைய வேண்டும் என்று எண்ணுவேன்.

அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் பற்றி கூற வேண்டும் என்றால், அவரெல்லாம் ஒரு மனுஷனே இல்லை. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறலாம். அந்த அளவுக்கு படத்தில் மிரட்டியுள்ளார்’ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top