ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக நடிகர் விஷால் கருத்து தெரிவித்ததாக கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைய நீக்க கோரி போராடி வரும் அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன.

அதிகம் படித்தவை:  போராட்டத்தை கைவிட்ட விஷால் - காரணம் இது தான்!

சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த பிரச்சனை பற்றி விஷால் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.’நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல.

அதிகம் படித்தவை:  குடைச்சலை குடுத்து கொண்டே இருக்கும் விஷால்! இதில் ஜோதிகாவும் சேர்ந்தார்! சரத்குமார் வேதனை..

இந்த விளையாட்டு பற்றிய வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இது பற்றி எதுவும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/VishalKOfficial/status/740475268662366208?ref_src=twsrc%5Etfw