சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்திய தென்னிந்திய நடிகர் சங்கம், அதே நிதிக்காக விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நாடகத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்பது குறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டின் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய்-60ல் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை!

இந்த நாடகத்தில் நிச்சயம் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிப்பார். அவர் எங்களுக்கு ஆரம்பம் முதலே பக்கபலமாக இருக்கின்றார். ரஜினி சார் இந்த நாடகத்தில் நடிப்பாரா? என்பது தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  Inkem Inkem பாடல் நாயகிக்கு அஜித்,விஜய்யில் யாரை பிடிக்கும் தெரியுமா.?

விஜய்யிடம் ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டபோது அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். அஜித்தை நாங்கள் இதுகுறித்து கேட்கவே இல்லை’ என்பதால் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.