Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவால் விஷால் எடுத்த அதிரடி முடிவு! மெய்சிலிர்த்த தயாரிப்பாளர்.
ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் AAA . இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓட வில்லை இதை அடுத்து பல பிரச்சினைகள் இதன் மூலம் வந்தது. சிம்புவால் தான் இந்த படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்த பிரச்சினை காரணமாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மைக்கேல் ராயப்பன் ‘கீ’ படத்தின் படல் வெளிட்டு விழாவில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக விழாவில் கலந்து கொண்ட விஷால் பேசும்போது, இதுவரை AAA படம் குற்றச்சாட்டுக்கு சிம்பு இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேபோல் விஷால் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்காக சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்து தர நான் தயார் என்றும். படப்பிடிப்பு, பிசினஸ் என அனைத்தும் முடிந்த பின்னர் அவரே எனது சம்பளத்தை கொடுக்கும் தொகையை பெற்று கொள்வேன் என்று கூறியுள்ளார்.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் பிப்ரவரி 9ம் தேதி ‘கீ’ படம் வெளியாவதால் என்னுடைய இரும்புத்திரை படத்தை அதே தேதியில் வெளியிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.இவரின் பேச்சி,இவரின் செயல் தயாரிப்பாளர் தலைவர், என பதவியை வகிக்கிறார்.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் பிப்ரவரி 9ம் தேதி ‘கீ’ படம் வெளியாவதால் என்னுடைய இரும்புத்திரை படத்தை அதே தேதியில் வெளியிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.இவரின் பேச்சி இவரின் செயல்கள் அனைத்தும் தலைவரின் பெருமையை கூறிக்கிறது.
