தயாரிப்பாளர் சங்கம் விஷால் அளித்த ஒரு பேட்டியை முன் வைத்து அவருக்கு ரெட் கார்டு போட்டது நினைவிருக்கலாம். அறிவிக்கப்படாத ரெட் என்பதால், ‘கடிதம் வரட்டும். பார்க்கலாம்’ என்று இது தொடர்பான கேள்விகளுக்கு விரிவான விடை கூறாமல் இருந்தார் விஷால். ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை விஷாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவுமே பேசினார்களாம்.

கடைசியில் அப்பா ஜி.கே.ரெட்டியின் அட்வைஸ்படி ஒரு மன்னிப்பு கடிதத்தை ரகசியமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் அனுப்பிவிட்டதாக கிசுகிசுக்கிறது.