ajith-vishalஅஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் கோபப்படும் படி ஒரு சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிகம் படித்தவை:  சண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.

இதில் அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் கூறியதாக ஒரு செய்தி உலா வருகின்றது.இவை அஜித் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  துப்பறிவாளன் இரண்டாம் பாகம்! விஷால் முடிவு

ஆனால், அப்படியெல்லாம் விஷால் எங்குமே கூறவில்லை என்பதே உண்மை.