துப்பறிவாளன் இரண்டாம் பாகம்! விஷால் முடிவு - Cinemapettai
Connect with us

Cinemapettai

துப்பறிவாளன் இரண்டாம் பாகம்! விஷால் முடிவு

thupparivaalan movie review

News | செய்திகள்

துப்பறிவாளன் இரண்டாம் பாகம்! விஷால் முடிவு

விஷால், அனு இமானுவேல், சிம்ரன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.

வெகு வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல துப்பறியும் படத்தினை வழங்கியுள்ளார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்தின் வெற்றியினால் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் விஷால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

mysskin_vishal_thupparivaalanவெளியான முதல் மூன்று நாட்களிலேயே இந்த படம் சுமார் பத்து கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்ப்பை மேலும் வலுவாக்கும் விதமாக விஷால் தற்போது இதன் இரண்டாம் பாகம் கட்டாயம் வெளிவரும் என்று அறிவித்துள்ளார்.

அந்த பாகத்தையும் தனது விஷால் பிலிம் பாக்டரி மூலமாகவே தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். அடுத்த பாகமும் வெற்றி அடைந்தால் இதனை ஒரு ஹாலிவுட் சீரிஸ் பாணியில் தொடர்ந்து எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Thupparivaalan-Movie_cinemapettaiசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எல்லாம் சரி அந்த தொப்பி மட்டும் வேண்டாமே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top