Tamil Cinema News | சினிமா செய்திகள்
தான் குணமடைந்த கொரானா மருந்தை வெளியிட்ட விஷால்.. கோடான கோடி நன்றிகள்!
சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் கொரானா பாதிப்பில் சிக்கி மீண்டு வந்து விட்டனர்.
வெறும் ஏழே நாட்களில் கொரானாவில் இருந்து தப்பித்த விஷால் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் என்ன மருந்து உட்கொண்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
பலரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பயன்படுத்திய மருந்துகளை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

med-01
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டும் எப்படி ஏழே நாளில் உயிர் பிழைத்தார்கள் என்ற செய்திதான் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

med-02
விஷால் பெரும்பாலும் நாட்டுமருந்து உபயோகித்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல். அனைவரும் இங்கிலீஷ் மருந்துகளை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு அந்த பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

med-03
இந்த செய்திதான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
