fbpx
Connect with us

விஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா?

Vishal

Celebrities | பிரபலங்கள்

விஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா?

நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தில்  தலைவர் பதவி வகித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மருது, இரும்புத்திரை ஆகிய படங்கள் சமீபத்தில் வெற்றி கண்டன. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் 100 நாள் தொட்டு மாபெரும் வெற்றியை கண்டது .

இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் சர்ச்சையை கண்டதையடுத்து,  டிஜிட்டல் இந்தியா போன்ற குறிப்பிட்ட வசனங்கள் அந்த படத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. விஷால் நடிப்பில் உருவாகி சில வருடமாக வெளிவராத மதகஜராஜா படம் டிசம்பர் 10 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவி சேனல் உருவாக்க அதிகப்படியான பணம் தேவைப்படும் நிலையில் எம்பி மற்றும் எம்.எல்.ஏ-கலால் இப்படி ஒரு புதிய சேனலை உருவாக்க முடிகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். 2019 ஆண்டிற்கான காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top