புதியதாக வெளிவரும்  திரைப்படங்களை இனி  டிஜிட்டல், DTHல் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரேடி முடிவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி காரணமாக 68 சதவீதம் வரிகளை திரையரங்குகள் செலுத்த வேண்டியுள்ளதால் இன்று திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 30ம் தேதி வெளியான 8 படங்கள்  முடங்கியுள்ளது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் .இனி  புதிய படங்கள்  வெளியாவதில் சிக்கல், இவன் தந்திரன் பட இயக்குனர் கண்ணன் கண்ணீர் மல்க தங்கள் கோரிக்கையை விடுத்தனர்.

அதிகம் படித்தவை:  அஜித்,விஜய் முதலில் எங்கு சந்தித்தார் என்று தெரிமா ?முதலில் என்ன பேசினார்கள்

தியேட்டர்  உரிமையாளர்கள் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி அறிவித்த போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் கலந்து கொள்ளாது என விஷால் அறிவித்தார்.

புதியதாக வெளிவரும்  திரைப்படங்களை இனி  டிஜிட்டல், DTHல் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரேடி முடிவு செய்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  மீண்டும் அதே பிரச்சனை... கடுப்பான அரவிந்த் சாமி

ஆனால் திரைப்பட  தயாரிப்பாளர் சங்கம் இன்று வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்ற முன் வராமல் நாளை வரம் மழைக்கு தங்களை தயார் செய்வது போல் நாடகம் நடத்துவதாக திரை பிரபலங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.