fbpx
Connect with us

லட்சியத்தை நிறைவேற்றிய விஷால்- மகிழ்ச்சியில் கோலிவுட்

News / செய்திகள்

லட்சியத்தை நிறைவேற்றிய விஷால்- மகிழ்ச்சியில் கோலிவுட்

Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya

vishal

விஷால் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் அவர் காதில் வாங்காமல் சொன்னத்தை செய்துக்காட்டி விட்டார்.ஆம், நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றால், சங்க கடனை அடைப்போம் என்றார்.

தற்போது அவர் கூறியது போலவே அனைத்து கடனையும் அடைத்து விட்டார்.அது மட்டுமின்றி தற்போது சங்கத்தின் கணக்கில் ரூ 8 கோடி இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைக்கண்ட பலரும் விஷால் அணியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top