Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷாலின் இரும்புத்திரை படத்தின் பாடல்கள்.!
Published on
இரும்புத்திரை இன் இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீநாத் ஷர்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, முதல் பாகத்தில் சமந்தா நடித்திருந்தார், மேலும் இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
