Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.

விஷால் – ஆர்யா – விக்ராந்த் – விஷ்ணு விஷால்

செலிபிரிட்டி கிரிக்கெட் வாயிலாக மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆனவர்கள் இந்த நால்வர். ஒருவர் படத்தை மற்றவர் ப்ரொமோட் செய்வது மட்டுமன்றி பெர்சனல், ப்ரொபெஷனல் பிரச்சனைகளிலும் உடன் நிற்பவர்கள். இவர்கள் நட்பு கோலிவுட் வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததே. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் குடும்பம் சகிதமாக செட்டில் ஆகியும் விஷால், ஆர்யா பேச்சிலர் பாய்ஸாக வளம் வந்தவர்கள்.

விஷால் – அனிஷா

anish alla vishal

பொங்கலை முன்னிட்டு விஷால், தன் காதலை அனிஷா ஏற்றுக்கொண்டார், விரைவில் தேதியினையும் மற்றவையையும் அறிவிப்பேன் என போட்டோ பதிவிட்டார்.

அப்பொழுது அதற்கு பதில் அளிக்கும் விதமாக, விஷ்ணு விஷால் “முதல் ஆடு ரெடி ஆகிடுச்சு, அடுத்த ஆடு ஆர்யா தான். என்ன மச்சான் விக்ராந்த் நான் சொல்றது சரி தானே ?” என்று கேட்டார்.

இதற்கு தான் ஆர்யா “நாங்க முதல் தரவைக்கு ரெடி ஆகரத்துக்கு முன்பே நீ இரண்டாவது கலயத்துக்கு ரெடி ஆகிடுவே. என்ன சொல்றே விக்ராந்த் ” என்றார் குசும்பாய்.

சமீபத்தில் தான் விஷ்ணு விவாகரத்து பெற்றார். இந்த நிகழவே கூட சமயம் பார்த்து ஆர்யா பங்கமாய் கிண்டல் செய்தார். விஷ்ணுவும் உண்ட பேசி ஜெயிக்க முடியாது என்று பதில் கொடுத்து ஒதுங்கினார்.

 

சினிமாபேட்டை குசும்பு

 

நடிகர் சதீஷும் இடையில் ஸ்டேட்டஸ் போட, ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று வைரலானதே சதிஷ் கல்யாணம் என, அதனை வைத்து கலைத்தார் அவரை ஆர்யா.

sathish

ஆகமொத்தத்தில் முரட்டு சிங்கங்கள் சங்கத்தின் தலைவர் விஷால் திருமணம் செய்ய முடிவு எடுத்த நேரமாவது ஆர்யா, பிரேம்ஜி போன்ற மோஸ்ட் எலிஜிபில் பாச்சலர்ஸும் கமிட் ஆகட்டும் என நாமும் அந்த எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top