Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனது திருமண தேதியை அறிவித்த விஷால்.! விஷால் ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர், பல ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் நடிப்பில் நேற்று வெளியாக இருந்த திரைப்படம் அயோகியா ஆனால் சில பிரச்சனைகளால் திரைப்படம் வெளியாகவில்லை, இதனால் விஷால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இந்தநிலையில் படம் இன்று வெளியாகியுள்ளது, மேலும் விஷால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது விஷால் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார், விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார் அதன் பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்கள் ஆனால் எங்கு என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
