fbpx
Connect with us

எங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்

News / செய்திகள்

எங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்

Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya

vishal

விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பின் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவர் சொன்னது போலவே நடிகர் சங்க கடனை அடைத்தார்.அதுமட்டுமில்லாமல் ரூ 8 கோடி சங்கத்தில் தற்போது இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க கிரிக்கெட்டிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக ‘எங்களால் முடிந்த அளவிற்கு அனைத்தையும் சிறப்பாக செய்தோம், எல்லோருக்கும் நன்றி, ரசிகர்களுக்கு மிகவும் நன்றி, எங்களுக்கே தெரியாமல் ஏதும் தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதோ அந்த கடிதம்…

vishal_thanks001 vishal_thanks002

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top