இப்போதைக்கு ஓயாது போல பீட்டா விஷால் பற்றிய வதந்திகள். இணைய தளங்களில் உலா வரும் ஒரு மாடல் அழகியின் போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் பாரம்பரிய உடையான பட்டுப் புடவையை தொடை வரை வெட்டி விட்டு விஷால் படத்திற்கு ஒரு பாடல் எடுத்தார்களாம்.

அதை விஷால் ரொம்பவே ரசித்து சிரித்தாராம். பாடல் படமாக்கப்பட்ட நான்கு நாட்களும் விஷால் சிரித்துக் கொண்டே இருந்தார் என்கிற செய்தி பரவ, நெட்டிசன்கள் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.

எதற்கும் ஒரு அளவு வேண்டமா? அவர் பாட்டுக்கு  சினிமாவில் இருக்கிறார். ஆனால் சில விஷமிகள் இப்படி செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.