Reviews | விமர்சனங்கள்
இரும்புத்திரை படத்தை பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.!
Published on
பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் இரும்புத்திரை திரைப்படத்தை விஷாலின் பிலிம் பேக்டரி படத்தை தயாரித்துள்ளது, படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார் மேலும் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீண்ட நாளாக படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிரார்கள் என் எனில் படத்தில் விறுவிறுப்பான கதைகளம் இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.
