புஷ்பா புருஷன் தானே நீங்க என்ற காமெடி சூரியின் சினிமா பயணத்தில் ஒரு டாப் காமெடி சீன் என்று சொல்லலாம்.

அப்படி என்ன காமெடி என்று நடிகர் விஷாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை பார்த்திருக்கிறார். அப்படத்தில் வந்த புஷ்பா புருஷன் காமெடியை பார்த்து அனைவரும் சிரிக்க விஷால் மட்டும் அதிர்ச்சியாகிவிட்டாராம்.

அதிகம் படித்தவை:  வெள்ளை புலியை பாதுகாக்க சுமார் ரூ.2.12 லட்சம் செலவு செய்ய ரெடி ஆன சிவகார்த்திகேயன்.

ஏனெனில் சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு நடிக்கும் படத்தில் இப்படி ஒரு காமெடி சீன் இடம்பெற்றிருக்கிறதாம். இந்த காட்சியை கூட 20 நாட்கள் சூட் செய்து முடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  தமிழ் சினிமாவின் 5 டாப் நடிகர்கள் யார் தெரியுமா?

தற்போது இந்த காமெடி காட்சிகள் ஏற்கெனவே இடம் பெற்றிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனராம் விஷால் படக்குழு.