விஷாலின் கை சற்று ஓங்கி கொண்டுதான் போகிறது.. வெற்றி வெற்றி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றி முடிந்தவுடன் பல வாக்குறுதி அளித்தார். அது நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் ஆன்லைன் சினிமா , விமர்சனம் பண்றவங்க இப்படி சிலருக்கும் பிரச்சனை பண்ணி சினிமா பிரச்சனைகளை சற்று குறைத்துள்ளார். இந்த ரிசல்ட் சட்ட்று அடுத்தபடி போயிருகிறது.

கட்சி ஆனால் எந்தக்கட்சியிலும் சேரத் தேவையில்லை. பேசாம நாம ஒரு கட்சி ஆரம்பிப்போம் என்கிற அளவுக்கு சீரியஸ் என்கிறது விஷால் சைடு. வருகிற டிசம்பரில் விஷாலின் தலைமையில் அரசியல் மாநாடு கூடவிருப்பதாகவும், அதை எந்த மாவட்டத்தில் நடத்துவது என்பதுதான் இப்போதைய சீரியஸ் போயிட்டு இருக்கு. அந்த மாநாட்டில் தனது கட்சிப் பெயரை அவர் அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

vishalரஜினி வருவார். விஜய் வருவார் என்று பல வருஷமா எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், திடீரென கமலும், விஷாலும் களமிறங்குவார்கள் என்கிற செய்தியை கேட்டு ஆச்சர்யமாகி போயிருக்கிறார்கள். அதே சமயம் சரி வந்து எதாவது நல்லது பண்ணுனா சரின்னு இருக்கிறார்களாம்..

kamal vishalயாரு, யாரு கூட கூட்டணி? யாருக்கு யார் சப்போர்ட்? என்பதெல்லாம் தேர்தல் கால தலைவலி என்றாலும், விஷாலும் கமலும் ஓரணியில் திரள்வார்கள் என்பது செய்தி! அப்படி நடந்தால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விஷால் மேல் எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் இருக்கு.(தமிழர் அல்லாதவர் என்ற குறையை தவிர சீமான் இதுக்கு எனன் சொல்ல போகிறாரோ?)..