fbpx
Connect with us

Cinemapettai

நம்ம ஊரு ஜேம்ஸ் பாண்ட்.. பட்டயகிளப்பும் விஷாலின் ஆக்ஷன் ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

நம்ம ஊரு ஜேம்ஸ் பாண்ட்.. பட்டயகிளப்பும் விஷாலின் ஆக்ஷன் ட்ரைலர்

ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால், இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படமே ஆக்ஷன்.  விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீட்டென்ட்ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷனை மட்டுமே மையமாக வைத்து உருவாகி வரும் ‘ஆக்‌ஷன்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top