fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ஆக்ஷன் பட ப்ரோமோ பாடல் வீடியோ

Videos | வீடியோக்கள்

ஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ஆக்ஷன் பட ப்ரோமோ பாடல் வீடியோ

ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால், இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படமே ஆக்ஷன். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீட்டென்ட்ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஆதி, கௌஷிக் க்ரிஷ், ராஜன் செல்லையா, பால் இணைந்து கலக்கும் Lights Camera Action ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top