fbpx
Connect with us

விஷால் நிக்கி கல்ராணியுடன் ராத்திரி ரவுண்ட் அப் – நிஜமா? கழுவி ஊத்தும் வாட்ஸ்அப் க்ரூப்!

Vishal-Nikki Galrani-Varalaxmi

விஷால் நிக்கி கல்ராணியுடன் ராத்திரி ரவுண்ட் அப் – நிஜமா? கழுவி ஊத்தும் வாட்ஸ்அப் க்ரூப்!

வரலட்சுமியுடன் ஏழு வருட காதலில் இருந்தவர் விஷால். விஷாலுக்கும் வருவுக்கும் முட்டிக்கொண்டதில் இருவரும் நெருக்கமாக பழகுவதில்லை. ஆனால், வரலட்சுமி சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கி, ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துகிறார் என்றவுடன் முதல் ஆளாக தன் பட்டாளத்துடன் வந்து ஆதரவு தந்தார்.

ஆனாலும், இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்ளுவதில்லை. இந்த சூழலில் தான் நிக்கி கலராணியுடன் விஷால் ராத்திரி ரவுண்ட் அப் வருகிறார் என்ற ஒரு தகவல் பரவியுள்ளது.

தயாரிப்பாளர் தேர்தலை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பில்…. தலைவருக்கு நிற்கும் விஷாலுக்கு எதிராக சில பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில்” தலைவருக்கு போட்டியிடுபவர் சுயஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், தயாரிப்பாளர் சங்க தலைவராகி விட்டால் தனக்கு கடன் கொடுத்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்று தான் இந்த பதவிக்கு ஆசைப்படுகிறார்.

தன் அப்பா தயாரிப்பாளராக இருந்து பிச்சை எடுத்தார் என்றால், முதலில் இந்த தேர்தலில் நின்று இருக்கவேண்டும்? அதை விட்டு, நடிகர் சங்கத்தின் செயலாளராக ஆகிவிட்டு, ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு என்ன செய்தார்? இவரை ஹீரோவாக்கி தோல்வி கண்டு நிற்கும் தயாரிப்பாளருக்கு இவர் என்ன செய்தார்?

இத்தனை ஆண்டுகால தோழியை தூக்கிபோட்டுவிட்டு, அதுவும் தன் மேனேஜர் மூலம் குட்பை சொன்னவர், நாளைக்கு யாரைத்தான் தூக்கிபோடமாட்டார். நிக்கியோட செல்லும் ராத்திரி ரவுண்ட் அப் தெரியாதா?” என்று ஒரு பதிவு சுற்றி வருகிறது.

அது சரி, நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் எப்படியா நட்பு? என்றால் விஷ்ணு விஷாலை கைநீட்டுகிறார்கள். விஷால், விஷ்ணு விஷால் நண்பர்களா? விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஹீரோயின் நிக்கியா? இந்த நிக்கியை விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்த, விஷால் நட்பாகி இருக்காருன்னு சொல்லுறாங்கோ….

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top