விஷாலுக்கு விழுந்த பெரும் அடி.!சிதைந்தது விஷாலின் கனவு.!அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார்.

vishal

இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சங்க தலைவராகவும் இருக்கிறார் விஷால். தற்பொழுது அவர்  ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளராகவும் நிற்கவுள்ளார்.

vishal

இதனால் நேற்று நாமினேஷன் செய்தார் ஆனால் இன்று அவருக்கு பெரும் அடி விழுந்துள்ளது அது என்ன என்ன செய்தி என்றால். ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதனால் விஷால் அதிர்ச்சியில் உள்ளார் இது அனைவருக்கும் பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, ஏற்கனவே தீபாவின் நாமினேஷன் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vishal

மேலும்,இப்பொழுது விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது பின்பு இதில் எதோ பெரிய சதி இருப்பதாக அவருடைய தோழர் ரமணா இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Comments

comments