Connect with us
Cinemapettai

Cinemapettai

ayogya-vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..

தனது காதல் திருமணத்தை உறுதி செய்தார் விஷால்

விஷால் அடுத்தடுத்து அற்புதமான படங்கள் நடித்து பல வெற்றிகளை குவித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். அவர் சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கஷ்டப்படும் மக்களை வெளியே கொண்டு வரும் விதமாக அவர்களுக்கு பல உதவிகளையும் கிடைக்கும்படி செய்து வருகிறார்.


VISHAL

இதுபோன்ற உதவிகளை மக்களை தேடி செய்யும் விஷாலை நாம் பாராட்டியாக வேண்டும். இது அரசியலுக்கான ஒரு முயற்சி என்று பலர் விமர்சித்து வருகின்றனர் ஆனாலும் இருக்கட்டும் இதுபோன்று மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல்வாதியாகவே அவர் உருவெடுத்தாள்  மக்களுக்கு நல்லது தானே.


விஷால் போன்று துடிப்பான நடிகர்கள் தமிழுலகில் தமிழ் திரையுலகில் கலக்கிக் கொண்டு வருகின்றன. அவர் தேர்வு செய்யும் கதைகளும் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். அவர் தற்போது ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கேட்ட கேள்விக்கு தான் காதல் திருமணம்தான் செய்து கொள்ளப் போகிறேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top