vishal-sunny-leone
vishal-sunny-leone

நடிப்பதற்குத்தான் நம்ம ஊரில் ஆள் இல்லை என்று வெளி ஊரிலிருந்து ஆள் புடிப்பர்கள். ஆனால் குத்தாட்டம் போடா கூடவா நம்ம ஊரில் ஆள் இல்லை. ஒரு வாய்ப்பு குடுங்க  நம்ம ஊர் நடிகைகளும் நல்லா நடிப்பார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர், அரசியல் சேட்டைகள் என விஷால் ஒரு புறம் சுற்றினாலும் குத்தாட்டம் போட மட்டும் ஓடி வருகிறார். கேட்டால் சினிமா வேறு அரசியல் வேறு என்று சொல்லி விடுவார்கள். ஆனால் சினிமாவை வைத்து அரசியலில் மட்டும் வெற்றிபெற நினைப்பார்கள்.

அதிகம் படித்தவை:  ஒருவழியாக மத கஜ ராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சன்னி லியோன் ஆபாசப் படங்கள் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் இப்போது வீரமாதேவி இன்று வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் தெரிவித்தனர் ஆனால் நீதிமன்றம் அதற்கு தடைவிதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வீரமாதேவி சூட்டிங் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் விஷால் நடித்து வரும் அயோக்யா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடப் போவதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் சன்னியுடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் விஷால் ஆதரவளித்துள்ளது சன்னிலியோனின் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படித்தவை:  விஷாலின் 25வது படம் தழிழ்புத்தாண்டு அன்று ரிலீஸ்! என்ன படம் தெரியுமா.!
Sunny-Leone
Sunny-Leone

சன்னி லியோன் நடித்துவரும் படங்கள் சர்ச்சையில் சிக்கியதால் இப்படம் ரசிகர்களுக்கு இடையே எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்று பொருத்திருந்து பார்க்கலாம். சினிமா துறையில் பல திறமைகளை வெளிப்படுத்தும் நடிகைகளுக்கு என்றுமே வரவேற்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.