பத்திரிக்கையாளர்களிடம் விஜயகாந்தின் செயலுக்கு விஷால் கருத்து

vishal-vijayakanthவிஜயகாந்த் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தன் நிலை மறந்து நடந்தார். இதை கண்ட பலரும் அவரின் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்தார்கள்.மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய்காந்திற்கு ஆதரவும் வந்தது.

இந்நிலையில் இதுக்குறித்து விஷாலிடம் கேட்டுள்ளார்கள்.அவன் பத்திரிக்கை இல்லை எந்த துறையாக இருந்தாலும், முறை என்று ஒன்று உள்ளது, தனிப்பட்ட முறையில் இது வருத்தமளிக்க கூடிய விஷயம் தான், மேலும், அதை அவர் தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளார்.

Comments

comments