fbpx
Connect with us

விஷால்-ஆர்யா படத்திற்கு இசையமைப்பவர் இவரா? நாங்களும் பெரிய ஸ்டார் தான் என்ற சங்கத் தலைவர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷால்-ஆர்யா படத்திற்கு இசையமைப்பவர் இவரா? நாங்களும் பெரிய ஸ்டார் தான் என்ற சங்கத் தலைவர்

சமீபகாலமாக விஷால் என்று நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

படத்தில்தான் அதிகமாக சண்டை போடுகிறார் என்று பார்த்தால் நிஜ வாழ்க்கையில் அதைவிட பல பேருடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க அவரது படங்கள் தொடர்ந்து அவரை பெரிய அளவில் சோதித்து வருகின்றன.

விஷால் பெரிய அளவு வெற்றி படத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளிவந்த ஆக்சன் படம் அவரை என்ன பாடு படுத்தியது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என ஆனந்த் சங்கர் என்று இயக்குனர் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இதில் விஷாலுக்கு வில்லனாக அவரது நண்பர் ஆர்யா நடிக்க இசையமைப்பாளராக தமன் இசையமைக்க உள்ளார். அதுவும் புட்ட பொம்மா பாடல் மாதிரி தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.

vishal-thaman

vishal-thaman

Continue Reading
To Top