Politics | அரசியல்
தேர்தல் நேரத்தில் வில்லங்க கேள்வி.. விஷால் சொன்ன பதில்
நடிகர் நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையை தாண்டி அரசியலில் குதிப்பது வாடிக்கையாகிவிட்டது.
நடிகர் நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையை தாண்டி அரசியலில் குதிப்பது வாடிக்கையாகிவிட்டது. மக்களுக்கு சேவை என்ற ஒரு நோக்கத்தில் களமிறங்குகின்றனர். முன்பு எம்ஜிஆர் ஜெயலலிதா களத்தில் இறங்கி வேலை செய்தது போலவே இவர்களும் இறங்கி விட்டனர்.
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் தற்போது களத்தில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து விஷால் முன்பே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்து ஒரு சில சூழ்ச்சியினால் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது சூட்டிங் மற்றும் திருமண வேலையில் கவனம் செலுத்தி வரும் விஷால் தனது ஆதரவை பற்றி வாய் திறந்துள்ளார். பார்லிமென்ட் தேர்தல் தேதி அறிவித்த பின் தனது ஆதரவை யாருக்கு என்று கண்டிப்பாக கூறுவேன். கமலுக்கு ஆதரவு வரலாம் என்று சுற்றுவட்டாரம் பேசுகிறது.
வரும் தேர்தல் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கான முக்கியமான தேர்தலாகும் மக்கள் எந்த ஒரு வாக்குகளுக்கும் விலை போய் விடக்கூடாது என்று கூறியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
