Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

vishal ayyokiya

விஷால்

புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது, சமூகசேவை எனவும் அசத்துபவர்.

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் என அறிவித்தவர். இந்நிலையில் சில நாட்களாகவே விஷாலின் காதலி இவர் தான் என்று புகைப்படங்கள் வெளியானது.

anish alla vishal

நேற்று சங்கராந்தியாயை அதாங்க பொங்கலை முன்னிட்டு அனிஷா புதிய ஆரம்பம் என விஷாலுடன் உள்ள போட்டோவையும் பதிவிட்டு இருந்தார். அப்பொழுது இருந்தே இந்த ஜோடியின் போட்டோக்கள் ட்ரெண்டிங் ஆனது.

அனிஷா அல்லா

anisha alla vishal

ஆம் இவர் தான் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண். இன்று விஷாலே தன் ட்விட்டரில் அதனை உறுதி படுத்தியுள்ளார். மேலும் நான் கேட்டுக்கொண்டேன் அவளும் சம்மதம் சொன்னால் என்று போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

சினிமாபேட்டை கிசு கிசு

விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும் எனவும், நடிகர் சங்கம் கட்டிடத்தில் தான் இவரின் திருமணம் என்றும் சொல்கிறார்கள். காத்திருப்போம் விஷாலின் அடுத்த அறிவிப்புக்காக.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top