fbpx
Connect with us

Cinemapettai

விஷால் – அனிஷாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே. வாழ்த்துக்கள் தலைவா. வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

Photos | புகைப்படங்கள்

விஷால் – அனிஷாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே. வாழ்த்துக்கள் தலைவா. வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

இன்று காலை ஹைதராபாதில் விஷாலின் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஹீரோவாக நடிப்பது படம் தயாரிப்பது மட்டுமன்றி விஷால் நடிகர், தயாரிப்பாளர் சங்கத்தலைவரும் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது, சமூகசேவை எனவும் அசத்துபவர்.

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் என அறிவித்தவர். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அனிஷாவுடன் உள்ள போட்டோவையும் பதிவிட்டு இருந்தார். தன் காதலியையும் உலகிற்கு அறிமுகபப்டுத்தினார்.

அனிஷா அல்லா விஜய் தேவர்கொண்டாவின் “பெல்லி சூப்புலு” படத்தில் முன்னாள் காதலியாக மற்றும் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் தோழியாக நடித்துள்ளார். குறிப்பாக அர்ஜுன் ரெட்டி படத்தில் உடன் படிக்கும் மாணவி ( கீர்த்தி) என பல சீன்களில் வந்து பிரபலமானவர்.

Vishal Anisha

Vishal Anisha

இந்நிலையில் இன்று முடிந்தது நிச்சயதார்த்தம்.

Vishal Anisha

திருமணம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishal Anisha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top