vishal-and-murali-vijay-inaugurate-kreeda-sports-foundation-24சென்னை YMCA கிரிக்கெட் மைதானத்தில் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (மார்ச் 7-ம் தேதி) நடைபெற்றது.

அதிகம் படித்தவை:  விஷாலை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவேன்! பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர்!

இதில் நடிகர்கள் விஷால், மனோபாலா, விக்னேஷ், ரித்தீஷ் மற்றும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இந்த மைதானத்தில்தான் முரளி விஜய் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.