சண்டக்கோழி 2

2005 இல் ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகின்றது. கீர்த்தி சுரேஷ், விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜெய், கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரிஷ் பெராடி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

அதிகம் படித்தவை:  தான் சீனியர் வீரர் என்ற திமிரை இளம் வீரரிடம் காட்டிய உத்தப்பா..! கொதித்து எழுந்த யுவராஜ் சிங் !
sandakozhi

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் / மகாநதி மற்றும் இரும்புத்திரை / அபிமன்யுடு படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  சீரியல் வில்லிக்கு கட் அவுட்: தெய்வமகள் காயத்ரிக்கு குவியும் ரசிகர் பட்டாளம்
block buster
Sandaokzhi team
Sandaokzhi team