நடிகர் விஷால் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் திருட்டு விசிடி-க்கு எதிராக குரல் கொடுப்பது, விவசாயிகளுக்காக போராடுவது போன்ற பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த வருடத்தின் Face of Animal Activism 2015 என்ற விருதை கவர்னர் ரோசைய்யா கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் விஷாலுடன் நடிகை வரலட்சுமியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.