fbpx
Connect with us

Cinemapettai

விஷால் கருத்து, கொந்தளிப்பில் அஜித் ரசிகர்கள்

News | செய்திகள்

விஷால் கருத்து, கொந்தளிப்பில் அஜித் ரசிகர்கள்

Vishal-Ajith-Fight-Fans

தமிழ் சினிமாவில் அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வரமாட்டார்.

ஆனால், இவருடைய படங்களின் ஓப்பனிங் குறித்து நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் விஷால் தரப்பு அஜித்திற்கு எதிராக ஒரு கருத்தை நேற்று வெளியிட்டதாக ஒரு செய்தி வந்தது.

இதனால், கோபமான அஜித் ரசிகர்கள் பல இடங்களில் விஷால் மற்றும் நடிகர் சங்கத்திற்கு எதிராக போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top