நடிகர் விஷால் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளார் சங்கதலைவராகவும் இருந்து வருகிறார் அதே நேரத்தில் படத்தில் நடிப்பதையும் விடுவதில்லை பல படத்தில் நடித்து வருகிறார்.

irumbuthirai vishal

இவர் தற்பொழுது லிங்குசாமி இயக்கத்தில் சண்டகோழி-2 படத்தில் நடித்து வருகிறார், சண்டகோழி முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் இதன் இரண்டாம் பாகம் எடுகிறார்கள்.

vishal
vishal

இந்த படம் தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது,தற்பொழுது டில்லியில் இதன் படபிடிப்பு நடந்து வருகிறது ,அப்பொழுது திடிரென விஷாலின் உடல் நல குறைவு ஏற்ப்பட்டதால் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

நடிகர் விஷாலுக்கு தீவிரமாக சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது.