Connect with us
boomerang-movie

விஷாலுடன் நடிக்க 1 கோடி சம்பளம் பெரும் நடிகை ?

News | செய்திகள்

விஷாலுடன் நடிக்க 1 கோடி சம்பளம் பெரும் நடிகை ?

Actor-Vishal‘மருது’ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ள விஷால், இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது அவர் இந்த படத்தின் நாயகியை தேர்வு செய்வதில் பிசியாக உள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ‘துப்பறிவாளன்’ படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ள விஷால், தெலுங்கில் பிரபலமான ஹீரோயினை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே தற்போதைய நிலையில் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக விளங்கிவரும் ராகுல்ப்ரித்தி சிங்கிடம் விஷால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன், ராம்சரண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ராகுலுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் தருவதாக விஷால் கூறியுள்ளாராம். விஷாலின் கோடி ரூபாய்க்கு ராகுல் ப்ரித்திசிங் மயங்குவாரா? என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top