Connect with us

Cinemapettai

விஷால் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் ‘ஆக்‌ஷன்’ பட டீசர்.. மரண மாஸ்

Videos | வீடியோக்கள்

விஷால் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் ‘ஆக்‌ஷன்’ பட டீசர்.. மரண மாஸ்

ஆக்‌ஷன் ஹீரோ என்று மக்களால் அழைக்கப்படும் விஷால்,முழுக்கமுழுக்க ஆக்‌ஷனை மட்டுமே மையமாக வைத்து உருவாகி வரும்”ஆக்‌ஷன்”படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

சத்தமில்லாமல் சூட்டிங்கை முடிப்பதில் வல்லவர்,சுந்தர்.சி. இதுவரை காமெடி கலந்த படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி முதன் முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் உள்ள ஒரு கதையை இயக்குகிறார். இதுவே படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பாக அமைந்தது. இப்படத்தின் சூட்டிங் 90% முடிவடைந்தது.

action-vishal

action-vishal

இப்படத்தில் விஷாலுக்கு ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தை ட்ரீட்டென்ட்ஆர்ட்ஸ் மூலம் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். விஷால் மற்றும் சுந்தர்.சி-யின் ஆஸ்தான இசை அமைப்பாளராக மாறிவிட்ட ஹிப்ஹாப் ஆதி, “ஆக்‌ஷன்” படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தை டிசம்பர் மாதம் திரையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் டீசர் தற்போது விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top