Connect with us
boomerang-movie

அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் புகார்- விஷால் அதிரடி

News | செய்திகள்

அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் புகார்- விஷால் அதிரடி

Vishal-Actorஅஜித் ரசிகர்கள் சில நாட்களாகவே விஷால் குறித்து தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஷால் எந்த ஒரு இடத்திலும் அஜித் பற்றி தவறாக பேசவில்லை.

அப்படியிருக்க யாரோ கிளப்பிவிடும் வதந்தியால் இந்த பிரச்சனைகள் உருவாகி, விஷால் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விஷால் ரசிகர் மன்றத்தில் சார்பாக, இனி இப்படி அவதூறு பரப்பினால், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top