Tamil Cinema News | சினிமா செய்திகள்
கை முறிந்த நிலையில் விஷால்.! வைரலாகும் புகைப்படங்கள்.. கவலையில் காதலி..
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பதவிகளை வகித்து வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் அயோக்யா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சில சர்ச்சைகளும் சந்தித்தார்.
தனது அடுத்த படத்தில் நடித்து வரும் விஷால் பெரும் விபத்தில் சிக்கி உள்ளார். தற்போது சுந்தர்.சி மற்றும் பட குழுவினர் பெரும் அதிர்ச்சில் உள்ளனர். இவர் பைக்கில் சண்டை காட்சி படமாகும் பொது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்க படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமுக வலைளங்கில் வைரலாகி வருகிறது.
#துருக்கி நாட்டில் நடிகர் #விஷாலுக்கு விபத்து. சுந்தர் சி மற்றும் படகுழுவினர் அதிர்ச்சி. ஒரு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்வார். @VishalKOfficial #sundarC #Tamannaah @tridentartsoffl pic.twitter.com/BKRZaZKH9y
— Cinemapettai (@cinemapettai) March 28, 2019

vishal-accident-thurukki

vishal-accident
