fbpx
Connect with us

விஷாலின் 25வது படம் தழிழ்புத்தாண்டு அன்று ரிலீஸ்! என்ன படம் தெரியுமா.!

vishal

News / செய்திகள்

விஷாலின் 25வது படம் தழிழ்புத்தாண்டு அன்று ரிலீஸ்! என்ன படம் தெரியுமா.!

இரும்புத்திரை படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில்  டிசம்பர் 27 நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநர் திரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

sandakozhi

இதில் பேசிய விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கும் சண்டக்கோழி2 அவரின் 25வது படம் வரும் தழிழ் புத்தாண்டு ஏப்ரல்14 அன்று உலகம் முழுதும் வெளியாகும் என இரும்புதிரை விழாவில் விஷால் அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top