Visaranai-Movie-stills-and-Posterகடந்த வாரம் தமிழகத்தில் வெளியான வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த வாரம் முதல் இதன் தியேட்டர் எண்ணிக்கை 185-லிருந்து 215-ஆக உயர்ந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அடுத்த வாரம் முதல் இப்படம் மும்பை உட்பட இந்தியா முழுவதும் சப் டைட்டிலுடன் அதிகளவில் வெளியாக போவதாக லைக்கா நிறுவனர் ராஜு மகாலிங்கம் கூறியுள்ளார்.